15 மே 2013

KULIR SATHANA PETTI: A /C பயன்படுத்துவோர்க்கு ஆரோக்கியமான சில குறிப்ப...

KULIR SATHANA PETTI: A /C பயன்படுத்துவோர்க்கு ஆரோக்கியமான சில குறிப்ப...: A /C  பயன்படுத்துவோர்க்கு ஆரோக்கியமான  சில குறிப்புகள்         fresh air வருகைக்காகக் ஜன்னலை சிருது திறந்து வைத்துக்கொள்ளவும்.இதனால் சிர...

A /C பயன்படுத்துவோர்க்கு ஆரோக்கியமான சில குறிப்புகள்

A /C  பயன்படுத்துவோர்க்கு ஆரோக்கியமான  சில குறிப்புகள் 

       fresh air வருகைக்காகக் ஜன்னலை சிருது திறந்து வைத்துக்கொள்ளவும்.இதனால் சிருது கூலிங் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை . இல்லாவிடில் அசுத்த காற்றையே சுவாசிக்க வேண்டி வரும்.central ac பயண்பாடு உள்ளவர்கலுக்கு தேவைஇல்லை . 

airfilter கண்டிப்பாக மாதம் ஒரு முறை சுத்தபடுத்தவும். இதை நாமே செய்துகொள்ளலாம்.செய்யாவிடில் நுரையீரல் பிரச்சனை ஏற்படுவது சாத்தியம். புகைப்பிடிப்பவர்களை வெளியில் விரட்டிவிடுங்கள் இல்லாவிடில் கேன்சர் உங்களுக்கு கியாரண்டியாக தருவார்கள் .

21 சென்டிஹிரிட்  அல்லது 71 பாரன்ஹிட் செட் செய்து கொள்ளுங்கள்.  .    இதுதான் மருத்துவர்களின் ஆலோசனை. அதிகமான குளிர் ,வெயில்  என்பது
உடல்நலனை கெடுக்கும்

ஏசியிலுள்ள ஹீட்டர்  பயன் படுத்தும்பொழுது கண்டிப்பாக freshair 15% to 20% அறையுடன் கலக்குமாறு கதவை திறந்துவைதுகொள்ளுங்கள் .இல்லாவிடில் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்

phase ,neutrol யுடன் கண்டிப்பாக earth கனக்சனும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஏனென்றால் டெக்னீசியன்கள் சோம்பேறித்தனமாக விட்டுவிடுவார்கள் .இது உயிருக்கு ஆபதானவிஷயம் .